மாலேகான் வழக்கால், நான் ஏராளமான கொடுமைகளை அனுபவித்தேன்;அதற்கு என்னைக் கைது செய்த ஹேமந்த் கார்கரேதான் காரணம்....
மாலேகான் வழக்கால், நான் ஏராளமான கொடுமைகளை அனுபவித்தேன்;அதற்கு என்னைக் கைது செய்த ஹேமந்த் கார்கரேதான் காரணம்....
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், முக்கியக் குற்றவாளியாக இருக்கும் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், உடல்நலத்தைக் காரணம் காட்டி ஜாமீன் பெற்றுவிட்டு, தற்போது தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.